யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஓய்வு பெற்ற அதிபர் கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் இந்த வார தமிழ்த்துறை (www.tamilstudiesuk.org) சான்றோர் சந்திப்பு நிகழ்வில் நம்மோடு கலந்துகொள்கிறார்கள்.
தலைப்பு: ‘தமிழ்க் கவிதைகளும் மொழிபெயர்ப்பு முயற்சிகளும்’
நாள்: 13 June 2020
நேரம்: 2PM (London), 6.30PM (Chennai), 6AM (Los Angeles)
Zoom Link:
https://us02web.zoom.us/j/88233102574?pwd=T0svcUhpZ01GT2RoNHhEM3Z3dDNwQT09
Meeting ID: 882 3310 2574
Password: 765765