சான்றோர் சந்திப்பு – வாரம் 3
யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஓய்வு பெற்ற அதிபர் கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் இந்த வார தமிழ்த்துறை (www.tamilstudiesuk.org) சான்றோர் சந்திப்பு நிகழ்வில் நம்மோடு கலந்துகொள்கிறார்கள். தலைப்பு: 'தமிழ்க் கவிதைகளும் மொழிபெயர்ப்பு முயற்சிகளும்'நாள்: 13 June 2020நேரம்: 2PM…