TamilTalks with Aramm Film Director
தமிழ்த்திரையுலகில் ஒரு அழுத்தமான சமூக சிந்தனையை விதைத்த அறம் திரைப்படத்தின் இயக்குநர் திரு.கோபி நைனார் அவர்களுடன் ஒரு இணையவழி உரையாடலை ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை ஒருங்கிணைக்கிறது. இந்த அழைப்பில் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு, கோபி நைனார் அவர்களின் "மக்கள் திரைப்படமும், திரைப்பட…