Tamil Studies Campaign Meeting for Texas Tamil People

Tamil Studies Campaign Meeting for Texas Tamil People

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை - விளக்கக்கூட்டம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ்த்துறையின் வரலாறு, அதன் நோக்கங்கள் பற்றிய கலந்துரையாடல் விளக்கக்கூட்டம் கீழ்க்கண்ட நேரத்தில் நடைபெறுகிறது. இந்த கலந்துரையாடல் விளக்கக்கூட்டதிற்கு, அமெரிக்காவின் Texas மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளையும் அன்போடு அழைக்கிறோம்.…