சான்றோர் சந்திப்பு – வாரம் 1

Professor Ku Kalyanasundaram, Project Madurai

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் இந்த வாரம், “மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தை (Project Madurai) 1990-களில் உருவாக்கி, உலகம் முழுவதும் நூலகங்களில் தேங்கிக் கிடந்த சங்ககாலத் தமிழ் நூல்களை மின்நூல்களாகத் தொகுத்து, நாமெல்லாம் கணினியில் படிக்க வழிவகை செய்த மதிப்புமிகு ஐயா திரு.கல்யாணசுந்தரம் அவர்களோடு உரையாடுகிறோம். உலகெங்கும் உள்ள அனைத்து தமிழ் ஆர்வலர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுங்கள்.

Date : Saturday, 30th May 2020
Time: 2PM-3PM (London), 6.30PM-7.30PM (Chennai), 6AM-7AM (Los Angeles)

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/81032531229

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org