சான்றோர் சந்திப்பு – வாரம் 6

சான்றோர் சந்திப்பு – வாரம் 6

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் இந்த வாரம், திரு.வித்யாசாகர் (கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் பாடலாசிரியர்) அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

Date : Saturday, 4th July 2020
Time: 2PM (London), 6.30PM (Chennai), 6AM (Los Angeles)

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/81032531229

Meeting ID: 882 3310 2574
Password: 765765

Facebook Link: https://www.facebook.com/events/3184298848329016/

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org

நிகழ்வுச்சுருக்கம்

திரு.வித்யாசாகர், கவிஞர்,எழுத்தாளர்,பாடலாசிரியர் ,கலந்து கொண்டு ‘இலக்கியம் பற்றிய அறிமுகமும் இன்சொல் இணைய அரங்கமும் ‘ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தமிழ் மொழி நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்துச் சென்ற சொத்து. அதை பேணிக் காப்பது நம் கடமை என்று சுவையான ‘அப்பா ‘ கதைகள் மூலம் விளக்கினார். தமிழ் இலக்கிய தொகுப்புகளை வரிசைக்கிரமமாக அறிமுகப்படுத்தி அவற்றை தேடி படிக்கும் ஆவலை தூண்டியது சிறப்பு.