சான்றோர் சந்திப்பு – வாரம் 8

சான்றோர் சந்திப்பு – வாரம் 8

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் எட்டாவது வார நிகழ்வாக, மனவளப் பேச்சாளர் Dr. Jayanthasri Balakrishnan  அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

Date : Saturday, 18th July 2020
Time: 2PM (London), 6.30PM (Chennai), 6AM (Los Angeles), 9AM (New York), 10PM (Tokyo)

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/81032531229

Meeting ID: 882 3310 2574
Password: 765765

குறிப்பு: எல்லா சனிக்கிழமையும், இதே நேரத்தில், இதே Zoom உள்நுழைவு தகவலுடன், ஒரு தமிழ் சான்றோர் ஒருவருடன் உரையாட வாருங்கள்.

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org

நிகழ்வுச்சுருக்கம்

முனைவர். திருமதி ஜெயந்தசிறீ பாலகிருசுணன் அவர்கள் ‘எழுத்து ஏர் கொண்டு இதய மண் உழுது‘ என்ற தலைப்பில், திருக்குறளை மாலையாக தொடுத்து, அருமையான ‘மன வள மேலாண்மை’ சொற்ப்பொழிவாற்றினர். தொடர்ந்து,  கலந்து கொண்ட தமிழ் அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவைபட பதில்  அளித்தார்.