சான்றோர் சந்திப்பு – வாரம் 2

சான்றோர் சந்திப்பு – வாரம் 2

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் இந்த வாரம், “தமிழ் பேசும் தானூர்தி” – A Tamil Speaking Rover (Exploration Vehicle) என்ற தலைப்பில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களுடன் உரையாட உள்ளோம்.

வாசு அரங்கநாதன் அவர்கள் உருவாக்கிய தமிழ் என்னும் பெயர்கொண்ட தானூர்தி, தமிழில் உரையாடும் சில காணொளிகளை http://robot.tamilnlp.com/ என்ற தளத்தில் காணலாம்.

Date : Saturday, 6th June 2020
Time: 2PM (London), 6.30PM (Chennai), 6AM (Los Angeles)

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/81032531229

Meeting ID: 810 3253 1229
Password: 423928

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org