இணையம் வழி தமிழ் கற்பித்தல்

இணையம் வழி தமிழ் கற்பித்தல்

ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறை மற்றும் மலேசியா, பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஏற்பாட்டில் நடைபெறும் “இணையம் வழி தமிழ் கற்பித்தல்” நிகழ்விற்கு அன்போடு அழைக்கிறோம்.

Date : Sunday, August 9, 2020
Time: 2PM (London), 6.30PM (Chennai), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kuala Lumpur/Singapore), 10PM (Tokyo)

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09

Meeting ID: 882 3310 2574
Password: soaslondon

Zoom வலையரங்கம் மூலம் நடக்கும் இந்த இணையவழி தமிழ் கற்பித்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் ஆசிரியர்களும் கலந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org