Vanakkam South Africa

Vanakkam South Africa

வணக்கம் தென்னாப்பிரிக்கா!
“தென்னாப்பிரிக்காவில் வாழும் தமிழர்களுடன் ஒரு நேரடி சந்திப்பு”

உலகத் தமிழர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வணக்கம்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் தென்னாப்பிரிக்காவில் சுமார் 600,000 தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள் என்றால் வியப்பாக உள்ளது தானே. தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களை இன்றளவும் தம்முள் காத்தும் வரும் நமது தென்னாப்பிரிக்கத் தமிழ் உறவுகளோடு இணையம் வழி உறவாடும் இந்த “வணக்கம் தென்னாப்பிரிக்கா” நிகழ்வில் கலந்துகொண்டு, நம் உறவுகளோடு உறவு பாராட்ட உங்களை அன்போடு அழைக்கிறோம்.

Date : Sunday, Sept 9, 2020
Time: 2PM (London), 3PM (Cape Town), 6.30PM (Chennai), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kuala Lumpur/Singapore), 10PM (Tokyo)

முன்பதிவு செய்ய: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdnkwTd9tzP3sBh-K6vQRnF1XXXA9xY6X4-wT9vnu1c0fv10g/viewform

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09

Meeting ID: 882 3310 2574
Password: soaslondon

Zoom வலையரங்கம் மூலம் நடக்கும் இந்த உறவு பாராட்டும் நிகழ்வில் உலகத் தமிழர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் யாவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org