அனைவருக்கும் வணக்கம்! 6th டிசம்பர் அன்று ஐக்கிய இராச்சிய தமிழ்த் துறையால் (இலண்டன்) ஒருங்கிணைக்கப்படும் “வணக்கம் கொரியா” நிகழ்ச்சிக்கான பேச்சாளர்கள் விவரம்.
- Dr. S. Ramasundaram – Introduction and efforts of KTS towards Expanding Business and Intellectual Coordination among Tamils across the Globe.
கொரிய தமிழ்ச் சங்கத்தின் அறிமுகமும் உலகத்தமிழர்களுக்கிடையே தொழில் மற்றும் அறிவுசார் ஒத்துழைப்பை விரிவாக்கும் முயற்சியும் - Dr. S. Pirabakaran – A Glimpse on Opinions about May 18 Gwangju Uprising and Domacratization of Korea: மே 18 குவாங்சியூ எழுச்சியும் – கொரிய மக்களாட்சியின் வளர்ச்சியும்
- Mrs. Yasotha Thangavelu: Rapid Development of Korea and Arrival of Expats
கொரியாவின் விரைவான வளர்ச்சியும் வெளிநாட்டவர் வருகையையும்
