UK Tamil Teachers Meetup

UK Tamil Teachers Meetup

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (TamilStudiesUK) இலண்டன் பல்கலைக்கழகம் SOAS இல் தமிழ்த்துறை ஒன்றை ஏற்படுத்த தேவையான பணிகளை மேற்கொண்டுவருகிறது.
எமது பிள்ளைகள் தமிழ் மொழிப் பட்டப்படிப்பை மேற்கொள்ள இந்த துறை பயனுள்ளதாக அமையும். ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியராக நீங்கள் இருந்தால், எமது “இணைய வழி ஆசிரியர் சந்திப்பு” நிகழ்வில் கலந்துகொண்டு இத்துறை சிறக்க உங்கள் மேலான ஆலோசனைகளைத் தாருங்கள். நன்றி.

Date : Sunday, 12th July 2020
Time: 2PM – 4PM (London)

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/81032531229

Meeting ID: 882 3310 2574
Password: 765765

Facebook Link: https://www.facebook.com/events/574995403206291/

தொடர்புக்கு: இரஞ்சனா – 07922 202236, சிவா பிள்ளை – 07951 476706

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org