தமிழ்த்திரையுலகில் ஒரு அழுத்தமான சமூக சிந்தனையை விதைத்த அறம் திரைப்படத்தின் இயக்குநர் திரு.கோபி நைனார் அவர்களுடன் ஒரு இணையவழி உரையாடலை ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை ஒருங்கிணைக்கிறது. இந்த அழைப்பில் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு, கோபி நைனார் அவர்களின் “மக்கள் திரைப்படமும், திரைப்பட நாயகர்களும்” என்ற தலைப்பில் அவரோடு உரையாட அன்போடு அழைக்கிறோம்.
Gopi Nainar is a Tamil Film director known for his well received socially important film “Aramm”. TamilStudiesUK is inviting the Tamil Diaspora to join our upcoming Zoom call with Director Gopi Nainar on a speech about “மக்கள் திரைப்படமும், திரைப்பட நாயகர்களும்”
தலைப்பு: ‘மக்கள் திரைப்படமும், திரைப்பட நாயகர்களும்’
நாள்: 20 June 2020
நேரம்: 2PM (London), 6.30PM (Chennai), 6AM (Los Angeles)
Zoom Link:
https://us02web.zoom.us/j/88233102574?pwd=T0svcUhpZ01GT2RoNHhEM3Z3dDNwQT09
Meeting ID: 882 3310 2574
Password: 765765