TamilStudiesUK – 4th International Campaign

TamilStudiesUK – 4th International Campaign

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் (TamilStudiesUK) நான்காவது பன்னாட்டுப் பரப்புரையை, இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் Indian Business Network (IBN) தனது உலகளாவிய அங்கத்தவர்களைக் கொண்டு முன்னெடுக்கிறது. இயங்கலை (Online) வழியாக நடைபெறும் இந்த பரப்புரை நிகழ்வில் உலகத் தமிழர்கள் அனைவரும் கலந்துகொண்டு, இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ்த்துறைக்குத் உங்கள் வாழ்த்துகளை வழங்க வேண்டும் என்று அன்போடு அழைக்கிறோம்.

Date: Sunday, 27th December 2020, Time: 1.30 PM (London)
7 PM (Chennai/Jaffna), 5.30 AM (LA), 8.30 AM (NY), 8.30 AM (Toronto), 3.30 PM (Cape Town),4.30 PM (Kuwait), 5.30 PM (Dubai), 9.30 PM (Malaysia/Singapore), 10.30 PM (Japan)

முன்பதிவு செய்ய: https://forms.gle/524Le1aQYQW2zzZy7

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09

Meeting ID: 882 3310 2574
Password: soaslondon

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org