Tamil Studies Campaign Meeting for Texas Tamil People

Tamil Studies Campaign Meeting for Texas Tamil People

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை – விளக்கக்கூட்டம்

இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ்த்துறையின் வரலாறு, அதன் நோக்கங்கள் பற்றிய கலந்துரையாடல் விளக்கக்கூட்டம் கீழ்க்கண்ட நேரத்தில் நடைபெறுகிறது. இந்த கலந்துரையாடல் விளக்கக்கூட்டதிற்கு, அமெரிக்காவின் Texas மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளையும் அன்போடு அழைக்கிறோம்.

நேரம்: ஆடி 1, தி2052 – July 17, 2021, 1PM (Dallas Time), 7PM (London Time)

முன்பதிவு செய்யும் இணைப்பு (அவசியம்):
https://us02web.zoom.us/meeting/register/tZEldu6ppjwqGdKLcMRhxb8V854ga2S0nu4h

After registering, you will receive a confirmation email containing information about joining the meeting.

தொடர்புக்கு: வெற்றிச்செல்வன், தலைவர், Metroplex Tamil Sangam, +1-469-534-8919

நன்றி