சான்றோர் சந்திப்பு – வாரம் 16

சான்றோர் சந்திப்பு – வாரம் 16

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் 16-வது வார நிகழ்வாக, ஈழத்தில் பிறந்து, இங்கிலாந்து இராணியாரிடம் இருந்து ஆண்டகை பட்டம் (Knighthood) பெற்ற மதிப்புமிகு Sir. சபாரத்தினம் அருள்குமரன் (Sir. Sabaratnam Arulkumaran, PhD, DSc, FRCS, FRCOG, Knighthood by Queen of England) கலந்துகொள்கிறார்கள். உலகத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

Sir Sabaratnam Arulkumaran PhD DSc FRCS FRCOG – Profile

Arulkumaran is Professor Emeritus of Obstetrics and Gynaecology, St George’s University of London from Jan 2013 after he retired from his position as Professor & Head of O&G from 2001 to 2013. He is Foundation Professor of O&G, St George’s Medical school, University of Nicosia from 2014 and Visiting Professor, Institute of Global Health Policy Innovation, Imperial College, London from 2012.
He was past President of the FIGO (International Federation of Obstetrics & Gynaecology) – (2012 – 2015); of the British Medical Association (BMA) June 2013- June 2014 and the Royal College of Obstetricians & Gynaecologists (RCOG) of the UK (2007-2010).
He was appointed Knight Bachelor by her Majesty the Queen of the UK in her Birthday Honours List in June 2009 in recognition of his services to Medicine and Health Care.

Date : ஆவணி 27, சனிக்கிழமை (Saturday, 12th September 2020)
Time: 2PM (London), 6.30PM (Chennai/Jaffna), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kula Lumpur / Singapore), 10PM (Tokyo)

முன்பதிவு செய்ய: https://forms.gle/524Le1aQYQW2zzZy7

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09

Meeting ID: 882 3310 2574
Password: soaslondon

குறிப்பு: எல்லா சனிக்கிழமையும், இதே நேரத்தில், இதே Zoom உள்நுழைவு தகவலுடன், தமிழ்ச்சான்றோர் ஒருவருடன் உரையாட வாருங்கள்.

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org