சான்றோர் சந்திப்பு – வாரம் 15

சான்றோர் சந்திப்பு – வாரம் 15

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் 15-வது வார நிகழ்வாக, மலேசியத் தமிழறிஞர் மற்றும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தலைவர் தமிழ்த்திரு இரா. திருமாவளவன் (R. Thirumavalavan, Malaysia) அவர்கள் கலந்துகொள்கிறார்கள். வாட்சப் என்ற சொல்லுக்கு தமிழில் புலனம் என்ற சொல்லை அறிமுகம் செய்தவரும் இவரே. இதுமட்டுமல்லாமல் நவீன தொழில்நுட்ப சொற்களைத் தொடர்ந்து தமிழுக்கு அறிமுகம் செய்யும் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார். உலகத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

Date : ஆவணி 20, சனிக்கிழமை (Saturday, 5th September 2020)
Time: 2PM (London), 6.30PM (Chennai/Jaffna), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kula Lumpur / Singapore), 10PM (Tokyo)

முன்பதிவு செய்ய: https://forms.gle/nkcAVhvoYzn6QMda6

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09

Meeting ID: 882 3310 2574
Password: soaslondon

குறிப்பு: எல்லா சனிக்கிழமையும், இதே நேரத்தில், இதே Zoom உள்நுழைவு தகவலுடன், தமிழ்ச்சான்றோர் ஒருவருடன் உரையாட வாருங்கள்.

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org