சான்றோர் சந்திப்பு – வாரம் 12

சான்றோர் சந்திப்பு – வாரம் 12

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் பன்னிரண்டாவது வார நிகழ்வாக, ஈழத்து நவீன தமிழ் நாடகத்துறையின் முன்னோடி தமிழ்த்திரு. க.பாலேந்திரா (Kanagaratnam Balendra) அவர்கள் பங்குபெறுகிறார்கள்.

Date : ஆடி 31 சனிக்கிழமை (Saturday, 15 August 2020)
Time: 2PM (London), 6.30PM (Chennai), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kula Lumpur / Singapore)10PM (Tokyo)

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09

Meeting ID: 882 3310 2574
Password: soaslondon

குறிப்பு: எல்லா சனிக்கிழமையும், இதே நேரத்தில், இதே Zoom உள்நுழைவு தகவலுடன், தமிழ் சான்றோர் ஒருவருடன் உரையாட வாருங்கள்.

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org