சான்றோர் சந்திப்பு – அமர்வு 24

சான்றோர் சந்திப்பு – அமர்வு 24

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் 24-வது அமர்வாக , எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர் , கல்கி குழுமத்தைச் சேர்ந்த  திரு. பொன் மூர்த்தி  அவர்கள் கலந்துகொள்கிறார்கள். உலகத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

Date : கார்த்திகை 6,  சனிக்கிழமை (Saturday, 21st November 2020)
Time: 1 PM (London), 6.30PM (Chennai/Jaffna), 5 AM (Los Angeles), 8AM (New York), 9PM (Kula Lumpur / Singapore), 10PM (Tokyo)

முன்பதிவு செய்ய: https://forms.gle/524Le1aQYQW2zzZy7

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09

Meeting ID: 882 3310 2574
Password: soaslondon

குறிப்பு: எல்லா சனிக்கிழமையும், இதே நேரத்தில், இதே Zoom உள்நுழைவு தகவலுடன், தமிழ்ச்சான்றோர் ஒருவருடன் உரையாட வாருங்கள்.

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org