சான்றோர் சந்திப்பு – வாரம் 13

சான்றோர் சந்திப்பு – வாரம் 13

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் பதிமூன்றாவது வார நிகழ்வாக, மொரீசியசு நாட்டின் மேனாள் கல்வியமைச்சர், மற்றும் மேனாள் UNESCO ஆப்பிரிக்கப் பகுதியின் மேலாளர் முனைவர். ஆறுமுகம் பரசுராமன் (Dr. Armoogum Parsuramen) அவர்கள் பங்குபெறுகிறார்கள்.

Date : ஆவணி 6 சனிக்கிழமை (Saturday, 22 August 2020)
Time: 2PM (London), 6.30PM (Chennai), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kula Lumpur / Singapore)10PM (Tokyo)

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09

Meeting ID: 882 3310 2574
Password: soaslondon

குறிப்பு: எல்லா சனிக்கிழமையும், இதே நேரத்தில், இதே Zoom உள்நுழைவு தகவலுடன், தமிழ் சான்றோர் ஒருவருடன் உரையாட வாருங்கள்.

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org