இயங்கலையூடாகத் தமிழ் கற்பித்தல்

இயங்கலையூடாகத் தமிழ் கற்பித்தல்

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் கற்பிப்போர் சிறப்பு நிகழ்வாக, “இயங்கலையூடகத் தமிழ் கற்பித்தல்” என்ற பொருண்மையில், நவீன இணைய வழியில் தமிழ் கற்பிக்கும் அணுகுமுறைகளை ரெடிங் தமிழ் கல்விக்கூடம் எவ்வாறு செயல்படுத்தி பயன்பெறுகிறது என்பதை, அனைத்துலகத் தமிழ் கற்பிப்போர் பயன்பெறும் வகையில் தொகுத்து வழங்கப்படுகிறது. தமிழ்க்கல்வியில் ஆர்வம் கொண்டுள்ள அனைத்து தமிழ் ஆர்வலர்களும், கற்பிப்பாளர்களும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

Date : ஆவணி 28 ஞாயிற்றுக்கிழமை (Sunday, 13 Sept 2020)
Time: 2PM (London), 6.30PM (Chennai/Jaffna), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kuala Lumpur / Singapore)10PM (Tokyo)

முன்பதிவு செய்ய: https://forms.gle/i98yA4FLLhF4sdaXA

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09

Meeting ID: 882 3310 2574
Password: soaslondon

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org