ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் தொடர் தமிழ்த்துறை பரப்புரைப் பணிகளில் ஒன்றாக, ஒரு பன்னாட்டுக் கருத்தாடல் வலையரங்கம் ஒன்றை உலகளாவிய நட்பு தினமான ஆடி 18, 2020 (Sunday, 2nd August 2020) அன்று ஏற்பாடு செய்துள்ளோம்.
Date : Sunday, August 2, 2020
Time: 2PM (London), 6.30PM (Chennai), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kuala Lumpur/Singapore), 10PM (Tokyo)
Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09
Meeting ID: 882 3310 2574
Password: soaslondon
Zoom வலையரங்கம் மூலம் நடக்கும் இந்தப் பன்னாட்டுக் கருத்தாடலில் கலந்து தகவல் அறியவும், தமிழுக்குக் கல்வி மகுடம் சூட்டவும் உலகத் தமிழர்களை அன்போடு அழைக்கிறோம்.
இதில் முன்பதிவு செய்ய, கீழ்க்கண்ட இணைப்பைப் பயன்படுத்துங்கள் : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKRQVg7pusDECp22H3yOglc7Uv4t_sX1m2tShjbUfQww9BYA/viewform?vc=0&c=0&w=1
ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org