முத்தமிழ் விழா 2022 – Muthamil Vilaa

முத்தமிழ் விழா 2022 – Muthamil Vilaa

இலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீட்டுருவாக்கதிற்கு நிதித்திரட்டும் சிறப்பு முத்தமிழ் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 20, 2022 மாலை 5.30 முதல் 9.30 வரை இலண்டன் Watersmeet Theatre இல் நடைபெறுகிறது.