சான்றோர் சந்திப்பு – வாரம் 16
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் 16-வது வார நிகழ்வாக, ஈழத்தில் பிறந்து, இங்கிலாந்து இராணியாரிடம் இருந்து ஆண்டகை பட்டம் (Knighthood) பெற்ற மதிப்புமிகு Sir. சபாரத்தினம் அருள்குமரன் (Sir. Sabaratnam Arulkumaran, PhD, DSc, FRCS, FRCOG,…