TamilStudiesUK – 3rd International Campaign
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் மூன்றாவது பன்னாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மொரிசியசின் மேனாள் கல்வியமைச்சர் முனைவர். ஆறுமுகம் பரசுராமன் அவர்களின் நெறியாள்கையில் “தமிழே தமிழரின் முகவரி” என்ற தலைப்பில் நடைபெறுகிறது. உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டு உங்கள் வாழ்த்துகளை வழங்க அன்போடு அழைக்கிறோம். Time: 2PM…