சான்றோர் சந்திப்பு – அமர்வு 24
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் 24-வது அமர்வாக , எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர் , கல்கி குழுமத்தைச் சேர்ந்த திரு. பொன் மூர்த்தி அவர்கள் கலந்துகொள்கிறார்கள். உலகத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பிக்குமாறு உங்களை…