சான்றோர் சந்திப்பு – வாரம் 10
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் பத்தாவது வார நிகழ்வாக, பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி அவர்கள் கலந்துகொள்கிறார்கள். இவர்களின் தமிழ்ப்பணிக்காக அம்மா இலக்கிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. Date : ஆடி 17 சனிக்கிழமை (Saturday,…